• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரலகங்விலயில் சோக சம்பவம்: மின்சாரம் தாக்கி சிறுவன் உட்பட இருவர் பலி!

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரலகங்விலயில் சோக சம்பவம்: மின்சாரம் தாக்கி சிறுவன் உட்பட இருவர் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரலகங்வில, எல்லேவெவ பகுதியில் காணியொன்றைச் சுற்றி பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, ஐந்து வயது சிறுவன் உட்பட இருவர்  உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (23.10.2026) காலை இடம்பெற்றது. 


சம்பவத்தைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக அரலகங்வில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணை

உயிரிழந்தவர்களில் ஒருவர் எல்லேவெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும், மற்றையவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த அவரது ஐந்து வயது உறவுச் சிறுவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரலகங்விலயில் சோக சம்பவம்: மின்சாரம் தாக்கி சிறுவன் உட்பட இருவர் பலி! | 2 People Killed By Electric Shock In Aralaganwila

காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக வீட்டைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சாரக் கம்பியில் இருவரும் சிக்கியமையே இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதற்கிடையில், மின்சாரம் தாக்கிய இருவரையும் காப்பாற்ற முயன்ற மேலும் இருவர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளனர். அவர்கள் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் அரலகங்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஜிவி பிரகாஷின் “இம்மோர்டல்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்?… | Makkal Osai

Next Post

அடுத்த 15 நாட்கள்… தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
அடுத்த 15 நாட்கள்… தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

அடுத்த 15 நாட்கள்... தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin