• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் அரச துறையின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது கோரிக்கைகள் கிடைத்து வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மீரிகம வைத்தியசாலையில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

 

சுகாதார சேவையில் உள்ளவர்கள்

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே பல்வேறு தரப்பு தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றத்தில் மாத்திரமன்றி சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் கோரிக்கைகள் உள்ளன.

அரச துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Changing The Retirement Age Of Professionals

ஏனைய சில தொழில் வல்லுநர்கள் தங்களால் மேலும் சிறிது காலம் பணியாற்ற முடியும் எனத் தெரிவித்து, இந்த ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.



சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அந்தக் கோரிக்கைகளை நாம் பரிசீலித்து வருகிறோம்“ என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பொதுமக்கள் போல் சென்று ஆய்வு செய்த போக்குவரத்துறை மந்திரி – வசமாக சிக்கிய நடத்துனர்,ஓட்டுநர் | Makkal Osai

Next Post

2 வாரமா ஸ்டாலின் லண்டனில் என்ன செய்கிறார்? விசாரித்த உளவுத்துறை.. கடைசியில் வந்த ஷாக் தகவல்? | What is MK Stalin doing in London for 2 weeks? Vijay orders to check with Intelligence

Next Post
2 வாரமா ஸ்டாலின் லண்டனில் என்ன செய்கிறார்? விசாரித்த உளவுத்துறை.. கடைசியில் வந்த ஷாக் தகவல்? | What is MK Stalin doing in London for 2 weeks? Vijay orders to check with Intelligence

2 வாரமா ஸ்டாலின் லண்டனில் என்ன செய்கிறார்? விசாரித்த உளவுத்துறை.. கடைசியில் வந்த ஷாக் தகவல்? | What is MK Stalin doing in London for 2 weeks? Vijay orders to check with Intelligence

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin