• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அரசியலுக்கு ஆயத்தம்: ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அரசியலுக்கு ஆயத்தம்: ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கான அனைத்து வேலைகளிலும் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனுஷ் தரப்பில் இது தொடர்பாக ஏற்கனவே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த சூழலில், இன்று கோவையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, தனது ரசிகர் மன்றத்தை மாவட்ட ரீதியாக பிரித்து நிர்வாகிகளை நியமித்தார். தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையையும் தீவிர படுத்தினார். தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய அரசியல் கட்சியின் பெயரை தனுஷ் சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவலும் வெளியானது. அதன்படி தனது கட்சிக்கு தமிழக எழுச்சிக் கழகம் என்று தனுஷ் பெயர் சூட்டியுள்ளார்.

இதனால் அவரது அரசியல் அறிவிப்பு விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் கோவையில் நடந்த தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தனுஷ் நற்பணி இயக்கமாக அவரது ரசிகர் மன்றம் மாறி இருக்கிறது. மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டதுடன் நற்பணி இயக்கத்துக்கான புதிய இலச்சினையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த இலச்சினை தான் தனுஷ் தொடங்க இருக்கும் கட்சிக்கான கொடியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தனுஷ் விரைவில் வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது



Read More

Previous Post

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? மெட்ரோவில் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..! | Chennai AI Startup Founder Gets 90 Seconds With PM Modi on Metro; Pitches AI Education and One-Window Government Services

Next Post

அமெரிக்காவிற்கு ஈரானின் இறுதிக்கட்ட எச்சரிக்கை…! – ஐபிசி தமிழ்

Next Post
அமெரிக்காவிற்கு ஈரானின் இறுதிக்கட்ட எச்சரிக்கை…! – ஐபிசி தமிழ்

அமெரிக்காவிற்கு ஈரானின் இறுதிக்கட்ட எச்சரிக்கை...! - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin