• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவிற்கு ஈரானின் இறுதிக்கட்ட எச்சரிக்கை…! – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவிற்கு ஈரானின் இறுதிக்கட்ட எச்சரிக்கை…! – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவுடன் முடிவில்லாத போரையோ அல்லது எல்லை தாண்டிய நீண்டகாலப் பேச்சுவார்த்தைகளையோ ஈரான் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஈரானின் நியாயமான கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் வரை நாடு தொடர்ந்து போரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான மொஹம்மத் பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் நிலையான தடுப்பு ஆற்றலை உருவாக்கும் நோக்கிலேயே ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை அணுகுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் போரிடுகிறோம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று கூறுவதன் அர்த்தம், முடிவில்லாத போரையோ அல்லது பலனற்ற தொடர் பேச்சுவார்த்தைகளையோ நாங்கள் விரும்புகிறோம் என்பதல்ல என கலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவிற்கு ஈரானின் இறுதிக்கட்ட எச்சரிக்கை...! | Iran Wants End To War But Fights On Speaker

ராஜதந்திர பேச்சுவார்த்தை என்பது சரணடைவதற்கல்ல, போர்க்களத்தில் வெளிப்படுத்திய இராணுவ பலத்தை அரசியல் மற்றும் தூதரக வெற்றியாக மாற்றுவதற்கே ஈரான் பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்துகிறது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், அழுத்தங்கள் மற்றும் அவகாசக் கெடுபிடிகள் அனைத்தும் முடிந்துவிட்ட போதிலும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசு தொடர்ந்து உறுதியுடன் இயங்கி வருகிறது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

அரசியலுக்கு ஆயத்தம்: ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ்… | Makkal Osai

Next Post

எலான் மாஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு உக்ரைனில் ஏற்பட்டது என்ன? இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டியது ஏன்? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
எலான் மாஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு உக்ரைனில் ஏற்பட்டது என்ன? இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டியது ஏன்? | India News (இந்தியா செய்திகள்)

எலான் மாஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு உக்ரைனில் ஏற்பட்டது என்ன? இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டியது ஏன்? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin