• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க AI துறையை வழிநடத்த போகும் சென்னை பையன்.. டிரம்ப் அரசில் மற்றொரு இந்தியர்!

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க AI துறையை வழிநடத்த போகும் சென்னை பையன்.. டிரம்ப் அரசில் மற்றொரு இந்தியர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அமெரிக்க செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகராக சென்னையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை டொனால்டு டிரம்ப் நியமித்து வருகிறார். இந்நிலையில் இந்திய – அமெரிக்க தொழிலதிபரும் எழுத்தாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணன், டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து அமெரிக்காவுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கையை வடிவமைப்பார் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

தனது நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், நாட்டிற்கு சேவை செய்யவும், AIயில் தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையை உறுதிப்படுத்தவும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் தளத்தை மஸ்க் வாங்கியவுடன் அதன் CEO-வாக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஸ்ரீராம் கிருஷ்ணன் ஒரு சென்னை பையன். சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீராம், 90களில் பிறந்த பெரும்பாலான இந்தியர்கள் இன்ஜினியர்களாக ஆவது போல ஸ்ரீராம் கிருஷ்ணனும் இன்ஜினியர் ஆனார். சென்னை SRM பொறியியல் கல்லூரியில் பி.டெக் படிப்பை முடித்தார். தொழில்நுட்பத் துறையில் தன்னை மேம்படுத்திக்கொண்டு உலகின் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களான மெட்டா, மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் உள்ளிட்ட பெரும்பாலான பிராண்டுகளில் பணியாற்றி இருக்கிறார். 21 வயதிலேயே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இவர் தொழில்நுட்ப துறையில் இருக்கும் நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.

விளம்பரம்

ஸ்ரீராம் கிருஷ்ணன் எக்ஸ் தளமாக மாறுவதற்கு முன்பே, ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். ட்விட்டரின் டைம்லைன் மற்றும் புதிய ட்விட்டர் தளத்துக்கான UI உருவாக்கம், பார்வையாளர்கள் வளர்ச்சி ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தற்போது மெட்டாவாக பெயர் மாற்றம் செய்திருக்கும் ஃபேஸ்புக்கிலும் இவர் மொபைல் அப்ளிகேஷன்ஸ் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதில் பெரிய பங்காற்றியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் இவரின் பங்கு என்பது, இன்று காட்சி விளம்பரங்களில் மிகப்பெரிய நெட்வொர்க்காக வளர்ச்சி பெற்றிருக்கிறது.

விளம்பரம்

Also Read | நடுவானில் பறந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பீதியடைந்த பயணிகள் – வைரலாகும் வீடியோ…!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன் விண்டோஸ் அயூர் பிரிவில் பெரும்பாலும் பணியாற்றி இருக்கிறார். இந்த அனுபவத்தால் எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியபோது, ஸ்ரீராம் கிருஷ்ணனை CEOவாக நியமித்தார். தற்போது டிரம்ப் நியமனத்தை அடுத்து வெள்ளை மாளிகையிலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

.

Read More

Previous Post

WTC Final | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாட பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும்?

Next Post

மத்தியபிரதேசத்தில் பயங்கரம்: புலி தாக்கி 2 பேர் பலி | Makkal Osai

Next Post
மத்தியபிரதேசத்தில் பயங்கரம்: புலி தாக்கி 2 பேர் பலி | Makkal Osai

மத்தியபிரதேசத்தில் பயங்கரம்: புலி தாக்கி 2 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin