• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் – எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர் – எதற்கு? ட்ரம்ப் வைத்திருக்கும் 'மூன்று' ஆப்ஷன்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்னும் ஆறு நாட்களில் ஈரான் போர் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துவிடும். ஆனால், இந்தப் போரின் முடிவு குறித்த எந்த நேர்மறையான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் செல்வது இதுவே முதல்முறை. ஏன்… ஈரானின் அரசியல் பிரதிநிதியே அமெரிக்காவிற்குச் செல்வது இது முதல்முறை.

ட்ரம்ப்
ட்ரம்ப்
‘நந்திகிராமில் ஒரு நாள்’ மேற்கு வங்க இடைத்தேர்தல் களத்தில் நேற்று ‘பரபர’ காட்சிகள் – என்ன நடந்தது?

ட்ரம்பின் மூன்று ஆப்ஷன்கள்

இந்த நேரத்தில், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முக்கிய கருத்தைப் பகிர்ந்துள்ளார்.அது, “நான் இப்போது ‘முடிவு எடுக்கும்’ மோடில் இருக்கிறேன். விரைவில் அமெரிக்கா-ஈரான் போரில் மிகப்பெரிய விஷயங்கள் நடக்க உள்ளன.

ஈரான் போரில் மூன்று ஆப்ஷன்கள் தான் உள்ளன. ஒன்று ஈரானை முற்றிலும் அழிப்பது, அடுத்தது பொருளாதார ரீதியாக அவர்களை மிகவும் பாதிப்பது, கடைசியாக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது ஆகும்” என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

மசூத் பெசேஷ்கியான் அமெரிக்கா வருவது குறித்துப் பேசும்போது, அவரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

Read More

Previous Post

அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: இலங்கையில் மழை தொடரும் – Sri Lanka Tamil News

Next Post

அரசியல் பிழைப்புக்காக இன உணர்வுகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அன்வார் எச்சரிக்கை | Makkal Osai

Next Post
அரசியல் பிழைப்புக்காக இன உணர்வுகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அன்வார் எச்சரிக்கை | Makkal Osai

அரசியல் பிழைப்புக்காக இன உணர்வுகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அன்வார் எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin