Last Updated:
வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் மேலாண்மை செய்யும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.
வெனிசுலா நாட்டின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வளங்களை அமெரிக்காவிற்கு வழங்கும் 25 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையிலும், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் வளங்களின் மீதான உரிமை முழுமையாகப் பாதுகாப்பில் இருப்பதாக வெனிசுலாவின் இடைக்காலத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) தெரிவித்துள்ளார்.


