• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவுடனான இராணுவ மோதலுக்கு தயார்! பேச்சுவாரத்தையில் ஈரான் பகிரங்க எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவுடனான இராணுவ மோதலுக்கு தயார்! பேச்சுவாரத்தையில் ஈரான் பகிரங்க எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இராணுவ மோதலை எதிர்கொள்வதற்கும் ஈரான் முன்னெப்போதையும் விட அதிகளவில் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.


அடுத்தகட்ட நடவடிக்கை, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா காட்டும் விருப்பத்திலேயே தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



துர்க்மெனிஸ்தானுக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர ரீதியிலான தீர்வு


இராஜதந்திர ரீதியிலான தீர்வை எட்டுவதற்கான தமது குறிப்பிட்ட நிபந்தனைகளையும், தயாரிக்கப்பட்ட திட்டத்தையும் ஈரான் ஏற்கனவே முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான இராணுவ மோதலுக்கு தயார்! பேச்சுவாரத்தையில் ஈரான் பகிரங்க எச்சரிக்கை | Prepared For Military Conflict With United States


இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் நேரடி இராஜதந்திரப் பயணங்கள் ஊடாகத் தீவிர பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“எமது குறிப்பிட்ட நிபந்தனைகளை அறிவித்துள்ளதுடன், தயாரிக்கப்பட்ட திட்டத்தையும் முன்வைத்துள்ளோம்.

தற்போது அமெரிக்கத் தரப்பில் எவ்வளவு அரசியல் விவேகம் காணப்படுகிறது என்பதிலும், இராஜதந்திரப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் உள்ளதா என்பதிலுமே அனைத்தும் தங்கியுள்ளன.

அல்லது கடந்த காலங்களைப் போலவே, நிலைமையை மீண்டும் ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நோக்கித் தள்ளப்போகிறார்களா என்பதே கேள்வி” எனத் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சிவகாசியில் தீபாவளி பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் சரிவு.. தொழிலாளர்கள் சொன்ன காரணம் என்ன? | வணிகச் செய்திகள்

Next Post

PF சேவைகள் வாட்ஸ்அப்பில் எப்படி? மாத சம்பளம் வாங்குவோர் அறிய வேண்டிய 4 சூப்பர் விஷயம் | EPFO’s WhatsApp service explainer: you check EPF balance, settlement of inoperative EPF accounts

Next Post
PF சேவைகள் வாட்ஸ்அப்பில் எப்படி? மாத சம்பளம் வாங்குவோர் அறிய வேண்டிய 4 சூப்பர் விஷயம் | EPFO’s WhatsApp service explainer: you check EPF balance, settlement of inoperative EPF accounts

PF சேவைகள் வாட்ஸ்அப்பில் எப்படி? மாத சம்பளம் வாங்குவோர் அறிய வேண்டிய 4 சூப்பர் விஷயம் | EPFO’s WhatsApp service explainer: you check EPF balance, settlement of inoperative EPF accounts

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin