• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றியெரியும் காட்டுத் தீ

GenevaTimes by GenevaTimes
September 9, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றியெரியும் காட்டுத் தீ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றி எரியும் காட்டுத் தீயால் பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 105 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் பற்றிய தீ வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 35,000 குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

70 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு பரவியுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் 600 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 3 வீரர்கள் தீக்காயமடைந்துள்ளனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தீ பரவும் பகுதியின் அருகேயுள்ள மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
உலகிலேயே பிரமிடுகள் அதிகம் இருக்கும் நாடு எது தெரியுமா? 99% பேருக்கு விடை தெரியாது!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.6) 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. 1877ஆம் ஆண்டுக்கு பிறகு மூன்றாவது முறையாக பதிவாகும் அதிகபட்ச வெப்பம் இதுவாகும். காடுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட, வெப்பநிலை அதிகரிப்பே காரணம் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

.

  • First Published : September 9, 2024, 1:49 pm IST

Read More

Previous Post

வெளியில் செல்லும் போது பாதுகாப்புக்காக மகள் தலையில் சிசிடிவி கேமரா: பாகிஸ்தான் தந்தையின் விநோத செயல் | Pakistan Man mounts CCTV on daughter head

Next Post

சீனா: அயர்ந்து தூங்கிய முதியவருக்கு அறுவை சிகிச்சை; கரப்பான் பூச்சி செய்த விபரீதம்! | cockroach caused days of discomfort for china old man

Next Post
சீனா: அயர்ந்து தூங்கிய முதியவருக்கு அறுவை சிகிச்சை; கரப்பான் பூச்சி செய்த விபரீதம்! | cockroach caused days of discomfort for china old man

சீனா: அயர்ந்து தூங்கிய முதியவருக்கு அறுவை சிகிச்சை; கரப்பான் பூச்சி செய்த விபரீதம்! | cockroach caused days of discomfort for china old man

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin