• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமீரகத்துக்கு பறக்கும் கார் பரிசளித்த சீனா… வெளியான அசத்தல் வீடியோ! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமீரகத்துக்கு பறக்கும் கார் பரிசளித்த சீனா… வெளியான அசத்தல் வீடியோ! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 22, 2026 1:35 PM IST

சீனாவில் தயாரிக்கப்பட்ட Land Aircraft Carrier எனப்படும் பறக்கும் கார், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பரிசளிக்கப்பட்டது.

அமீரகத்துக்கு பரிசளிக்கப்பட்ட பறக்கும் கார்
அமீரகத்துக்கு பரிசளிக்கப்பட்ட பறக்கும் கார்

தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட பறக்கும் காரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சீனா வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் உச்ச கவுன்சில் உறுப்பினரும், ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளருமான அல் காசிமி, சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள குவாங்சோ நகரில் XPENG AEROHT நிறுவனத்தின் பறக்கும் கார் உற்பத்தி ஆலையை அவர் பார்வையிட்டார். அப்போது, Land Aircraft Carrier எனப்படும் பறக்கும் கார், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பரிசளிக்கப்பட்டது.

What does the future of transportation hold?


Meet the Xpeng Aeroht’s Land Aircraft Carrier, a modular vehicle that integrates a 6×6 off-road beast with a detachable eVTOL aircraft.

Won’t you get this if you had the money? https://t.co/dYZqaTPGug

— Edem Kɔmla (Izzy) (@iamedemgabby2) September 17, 2025

முதற்கட்டமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மேற்பார்வையில் சோதனை ஓட்டமாக மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு, அமீரகத்தின் பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையிலான விமான வழித்தடங்களுக்கு இயக்க திட்டமிட்டு இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில்தான் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ‘ரோட்ஸ்டர்’ (Roadster) ஸ்போர்ட்ஸ் காரை அடிப்படையாகக் கொண்ட ஒரு அதிநவீன பறக்கும் காரின் முன்மாதிரியை அதிகாரப்பூர்வமாக டெமோ காட்டி அறிமுகப்படுத்தியிருந்தது. இது வழக்கமான விமானங்கள் போல நீண்ட தூரம் பறப்பதற்கானது அல்லாமல், காற்றில் எழும்பி சாகசங்களைச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது நடந்த ஒருசில தினங்களில் இந்த பறக்கும் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

இணைய உலகை அதிரவைத்த பெங்களூர் eMudhra நிறுவனம்.. 4, 56, 66, 115.. என்ன பாஸ்வோர்டு இது ..?! | eMudhra Security Breach: How Weak 3-Digit Passwords Triggered a Global Tech Ban by Google & Apple

Next Post

உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி ஆதரவளிப்பீர்: மைடின் இயக்குநர் ஹாஜி அலி வலியுறுத்தல் | Makkal Osai

Next Post
உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி ஆதரவளிப்பீர்: மைடின் இயக்குநர் ஹாஜி அலி வலியுறுத்தல் | Makkal Osai

உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி ஆதரவளிப்பீர்: மைடின் இயக்குநர் ஹாஜி அலி வலியுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin