• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதீத போதை பாவனையால் யாழ். இளைஞனுக்கு நேர்ந்த துயரம்…!

GenevaTimes by GenevaTimes
February 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதீத போதை பாவனையால் யாழ். இளைஞனுக்கு நேர்ந்த துயரம்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிக போதனைப் பொருள் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தைச்(Jaffna) சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இதன்போது உயிரிழந்துள்ளார்.

காவல்துறை விசாரணை


இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதீத போதை பாவனையால் யாழ். இளைஞனுக்கு நேர்ந்த துயரம்...! | Jaffa Youth Dies Due To Drug Overdose



இதேவேளை, இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததையடுத்து ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்றும், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டது என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மேலும், இந்த சம்பவம் தொடர்பில் யாழ். காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதையை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

புக்கிட் மெர்தாஜாம் Alma தொழிற்சாலை பகுதியில் தீப்பரவல்; மறுசுழற்சி ஆலை எரிந்து நாசம் | Makkal Osai

Next Post

தேர்வு மையத்திற்கு செல்ல வித்தியாச முயற்சி… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

Next Post
தேர்வு மையத்திற்கு செல்ல வித்தியாச முயற்சி… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தேர்வு மையத்திற்கு செல்ல வித்தியாச முயற்சி... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin