• Login
Sunday, May 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிகரிக்கும் இணையதள நிதி மோசடிகள்…! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
May 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிகரிக்கும் இணையதள நிதி மோசடிகள்…! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.



குறித்த எச்சரிக்கையை இலங்கை காவல்துறை விடுத்துள்ளது.


டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அறிவுறுத்தல்கள் 

இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோரைக் கைது செய்யும் நோக்கில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபரால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோசடிகள் தொடர்பான தகவல்களைக் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் 011 2300 756 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் எனக் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் இணையதள நிதி மோசடிகள்...! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Police Warns Online Financial Frauds

மேலும், 071 859 2918 மற்றும் 071 859 1765 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலமும் தகவல்களை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனைத் தவிர, குற்றவியல் விசாரணைத் திணைக்கள அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்க முடியும் எனக் காவல்துறையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

​மெந்தகாப் கல்லுக்கோரி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய 49ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா | Makkal Osai

Next Post

பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியாகின | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியாகின | India News (இந்தியா செய்திகள்)

பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியாகின | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin