• Login
Wednesday, September 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 2, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ‘இனி திரைப்படங்களில் நடிக்கும் எண்ணமே இல்லை என்றும் கேமரா முன் தோன்றுவதை விட, திரைக்குப் பின்னால் இருந்து மட்டுமே பங்களிக்க விரும்புகிறேன்’ என்று ஷாலினி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இணையும் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஷாலினி தயாரிப்பு – அனிருத் இசை

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleபினாங்கு விமான நிலையக் கழிப்பறையில் குப்பைத் தொட்டியில் குழந்தை கண்டெடுப்பு: இருவர் கைது
tamiltamil



Read More

Previous Post

YouTube-இல் கற்று கொண்ட சமையல் கலை.. மாதம் ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் இளைஞர்..!! | From ₹30,000 Loan to ₹25 Lakh/Month: How Abhishek Sahu Built Hari Har Sandwich Empire Using YouTube Recipes

Next Post

2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு

Next Post
2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin