• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஃபிஃபா  தொடக்கத்திலேயே 3 சிவப்பு அட்டைகள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
ஃபிஃபா  தொடக்கத்திலேயே 3 சிவப்பு அட்டைகள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டம் புதிய வரலாற்றை படைத்துள்ளது. மெக்சிக்கக்கோ – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இந்த போட்டியில் மொத்தம் 3 சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டன.

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், முதல் லீக் ஆட்டத்தில் மெக்சிக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை ஆரம்பித்தது. ஆட்டம் தொடங்கிய 9ஆவது நிமிடத்திலேயே ஜுலியன் அண்ட்ரே குவினோன்ஸ் கோல் அடித்து மெக்சிக்கோவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் நட்சத்திர முன்னணி வீரர் ரவுல் ஜிமினெஸ் கோல் அடித்து அணியின் வெற்றியை 2-0 என உறுதி செய்தார்.

 போட்டியின் போது தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்பெபெலோ சிதோல், தெம்பா சீவானே ஆகியோர் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 9 வீரர்களுடன் மட்டுமே ஆட்டத்தை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.மெக்சிக்கோ அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் செசர் மான்டெஸ், பெனால்டி பகுதியின் விளிம்பில் குலிசா முதாவை முரட்டுத்தனமாக தடுத்ததற்காக நடுவர் சிவப்பு அட்டை காட்டினார். இதனால் மெக்சிக்கோ அணியும் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் 10 வீரர்களுடன் விளையாடியது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 3 சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டதால், உலகக்கோப்பை வரலாற்றில் தொடக்கப் போட்டியிலேயே அதிக சிவப்பு கார்டுகள் வழங்கப்பட்ட முதல் ஆட்டம் என்ற புதிய சாதனை உருவாகியுள்ளது.

Previous articleபிரதோஷத்தில் ஈசனின் அபிஷேக ஆராதனைகளைப் பார்த்தால் என்ன பலன் ?
Next articleகவிஞர் சீனி நைனா முகம்மது ​தொல்காப்பியம் காக்கும் திருக்கோட்டம்: தமிழின் அடையாளத்தைப் போற்றும் அறப்பணி – டத்தோஸ்ரீ எம். சரவணன் புகழாரம்
Puvaneswary ThoppasamyPuvaneswary Thoppasamy



Read More

Previous Post

DECODE | US Tomahawk Missiles Strike Iran | நள்ளிரவில் ஈரானை பதம் பார்த்த US | Hormuz

Next Post

Tamilmirror Online || தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியபா காலமானார்

Next Post
Tamilmirror Online || தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியபா காலமானார்

Tamilmirror Online || தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியபா காலமானார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin