02

அந்த வகையில் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கேள்விக்கு பலருக்கும் பதில் தெரியாது. பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் சச்சின், விராட் கோலி, தோனி ஆகியோர் தான் இருப்பார்கள் என நினைத்து இருப்பீர்கள்.