• Login
Tuesday, July 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! ஏப்ரல் மாதம் முதல் வருகிறது கொடுப்பனவு

GenevaTimes by GenevaTimes
March 7, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! ஏப்ரல் மாதம் முதல் வருகிறது கொடுப்பனவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு பணம் செலுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.


ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உரிய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் இவ்வாறு பணம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதியோர் உதவி கொடுப்பனவு 


இதன்படி 410,000 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 7500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக நோயாளர் 50,000 பேருக்கு தலா 7500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! ஏப்ரல் மாதம் முதல் வருகிறது கொடுப்பனவு | Government Employee Government Staff Salary



இது தவிர முதியோர் உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என கூறப்படுகிறது.


மேலும் இந்த கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை வழங்கப்பட வேண்டும் என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய ஆடவர்.. சிறை, பிரம்படி விதித்து தீர்ப்பு

Next Post

மே 10-க்குப் பிறகு மாலத்தீவில் இந்திய ராணுவம் இருக்காது: அதிபா் மூயிஸ் உறுதி

Next Post
மே 10-க்குப் பிறகு மாலத்தீவில்
இந்திய ராணுவம் இருக்காது:
அதிபா் மூயிஸ் உறுதி

மே 10-க்குப் பிறகு மாலத்தீவில் இந்திய ராணுவம் இருக்காது: அதிபா் மூயிஸ் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin