• Login
Wednesday, July 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் | 2-வது சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி | satwik chirag pair in round 2 french open badminton

GenevaTimes by GenevaTimes
March 6, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் | 2-வது சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி | satwik chirag pair in round 2 french open badminton
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள மலேசியாவின் ஓங் இயூ சின், தியோ யீ ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இதில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சாட்விக்-ஷிராக் ஜோடி21-13, 24-22 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் 47 நிமிடங்கள் நடைபெற்றது. மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், ட்ரிசா ஜாலி ஜோடி சகநாட்டைச் சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் ட்ரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.



Read More

Previous Post

நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ: மோடி தொடக்கிவைத்தார்!

Next Post

Madurai Gold rate today : தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

Next Post
Madurai Gold rate today : தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

Madurai Gold rate today : தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை... சவரன் எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin