• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்.. வாடிகன் தகவல்!

GenevaTimes by GenevaTimes
March 1, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்.. வாடிகன் தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 01, 2025 11:49 AM IST

கத்தோலிக்க தலைவரான போப் பிரான்சிஸ், நுரையீரல் தொற்றுடன், மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ்போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க தலைவரான போப் பிரான்சிஸ், நுரையீரல் தொற்றுடன், மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

88 வயதாகும் போப் பிரான்சிஸ், வயோதிகம் சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளால் கடந்த 14 ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறு வயதிலேயே நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில், நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் ஏற்பட்ட தொற்றுக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால், வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுவதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.

இதனால், போப்பிற்கு செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். போப் உடல் நலம் பெற வேண்டி, மருத்துவமனை முன்பு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

First Published :

March 01, 2025 11:49 AM IST

Read More

Previous Post

மாதம் ரூ.5,000 வருமானம்… முதியோர்களுக்கு அசத்தலான பென்ஷன் திட்டம்..!

Next Post

Wartawan direman disyaki minta, terima rasuah daripada ejen pekerja asing | Makkal Osai

Next Post
Wartawan direman disyaki minta, terima rasuah daripada ejen pekerja asing | Makkal Osai

Wartawan direman disyaki minta, terima rasuah daripada ejen pekerja asing | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin