நள்ளிரவு (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் குறைக்கப்பட்ட விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
| பொருள் | பழைய விலை | புதிய விலை | விலை குறைப்பு |
| டின் மீன் | 530 | 475 | 55 |
| உருளைக்கிழங்கு | 285 | 280 | 05 |
| சிவப்பு அரிசி | 180 | 175 | 05 |
| சிவப்பு பருப்பு | 310 | 309 | 1 |
| வெள்ளை நாட்டு அரிசி | 207 | 206 | 1 |
| வெள்ளை அரிசி | 200 |
199
|
1 |
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

&w=1200&resize=1200,675&ssl=1)