ரஷ்யாவில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் விளாடிமிர் புடின், எதிர்வரும் மே மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய அதிபராக அவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகமற்றது எனவும் மேற்குலக நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
மே மாதத்தின் நடுப்பகுதியில்
எனினும் சீனா, இந்தியா மற்றும் வட கொரியா உள்ளிட்ட நாடுகள் புடினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தன
இந்தநிலையில், எதிர்வரும் மே மாதத்தின் நடுப்பகுதியில் விளாடிமிர் புடின் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |