• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தஞ்சையில் காய்கறிகளின்‌ தற்போதைய விலை நிலவரம் இது தான்…

GenevaTimes by GenevaTimes
March 17, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
தஞ்சையில் காய்கறிகளின்‌ தற்போதைய விலை நிலவரம் இது தான்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள்இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்‌.  இங்குள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் வரத்து அதிகம் காரணமாக இந்த மாதத்தொடக்கத்திலிருந்தே சில காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச்,17-ம் தேதி காய்கறிகளின் விலை நிலவரத்தை பார்க்கலாம்.

விளம்பரம்

கத்தரிக்காய் கிலோ ரூ‌.30-40-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.40-க்கும்,அவரைக்காய் கிலோ ரூ‌.38 முதல் 60 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ ரூ.30 க்கும், பாகற்காய் கிலோ ரூ. 30 முதல் 80 ரூபாய்க்கும், பல்லாரி கிலோ ரூ.30-க்கும், வெங்காயம் கிலோரூ.35,40-க்கும், தக்காளி கிலோ ரூ.20,25-க்கும், உருளைகிழங்கு கிலோ 35,40-க்கும், பீட்ரூட் கிலோ ரூ40 முதல் ரூ.50-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.40 விற்பனை செய்யப்பட்டது.

தனுஷ்கோடி மீனவர்களின் ஸ்பெஷல் ’இறால் கிரேவி’… செஞ்சி பாருங்க வீடே மணக்கும்.!


தனுஷ்கோடி மீனவர்களின் ஸ்பெஷல் ’இறால் கிரேவி’… செஞ்சி பாருங்க வீடே மணக்கும்.!

மேலும் இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக காய்கறிகளின் வரத்து அதிக அளவில் உள்ளது. தற்போது பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை மட்டுமே அதிகரித்துள்ளது. விலை குறைவு என்பதால் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. வரும் சில வாரங்களில்காய்கறிகளின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
என்று கூறினர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

இப்பதானே ஆரம்பிச்சுருக்காரு… போக போக பாருங்க பட்டைய கிளப்புவாரு… ஷிகர் தவான் யாருக்கு பாராட்டு ?

Next Post

அதிபர் முகமது அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியா, யுஏஇ இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து | PM Modi meets President Mohammed Al Nahyan: India, UAE sign 8 agreements

Next Post
அதிபர் முகமது அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியா, யுஏஇ இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து | PM Modi meets President Mohammed Al Nahyan: India, UAE sign 8 agreements

அதிபர் முகமது அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியா, யுஏஇ இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து | PM Modi meets President Mohammed Al Nahyan: India, UAE sign 8 agreements

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin