அதனை அலட்சியபடுத்தி விட்டு அந்த பெண் அங்கிருந்து சென்றார் . அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பழி வாங்க நினைத்தார் .
அந்த பெண் குடித்து மீதம் வைத்திருந்த பானத்தில் உடலுறுப்பை செயலிழக்க கூடிய மருந்தை கலந்தார்.அதனை குடித்த அந்த பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டது.தனது பானத்தில் ஏதோ ஒன்று கலந்திருப்பதை உணர்ந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
தனது குற்றத்தை கிம் ஒப்புக்கொண்டார்.நீதிமன்றத்தில் கிம்முக்கு 4 மாதச் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.