சிங்கப்பூரின் புலாவ் ஹந்துவில் இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.
இந்த சம்பவம் மார்ச் 2ஆம் தேதியன்று மதியம் 1:30 மணி அளவில் நடந்தது.
இரண்டு படகுகளும் மோதிக் கொண்டதில் 5 பேர் கடலில் விழுந்தனர்.
அவர்களில் நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.