சிங்கப்பூரின் சோவா சூ காங்கில் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் மார்ச் 9ஆம் தேதி அன்று நடந்தது.
இந்த விபத்து குறித்து நள்ளிரவு 12.45 மணியளவில் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.