மலேசியாவில் 55 வயது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்துக் கொன்ற 33 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பிப்ரவரி 28ஆம் தேதி அன்று கேம்பங் ஜாவாவில் உள்ள அவரது வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் கருத்து வேறுபாடு காரணமாக அந்த நபர் தாயை தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.