கடந்த மாதம் சிங்கப்பூரின் ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 0.1 சதவீதம் குறைந்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் அல்லாத பொருட்களுக்கான தேவை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதுவே அதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவலை Enterprise Singapore அமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் எலக்ட்ரானிக்ஸ் சாரா பொருட்களின் ஏற்றுமதி 1.5 சதவீதம் குறைந்தது.
அது ஜனவரி மாதம் சுமார் 20 சதவீதம் ஏற்றம் கண்டது.