கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவானது.
மார்ச் 4ஆம் தேதி அன்று காலை 11:22 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.