• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய இளம் வீரர்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 18, 2024
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய இளம் வீரர்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மிகுந்த பாதுகாப்புடன் சென்னையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீச்சிய பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி இறுதி கட்டத்தில் சரிந்தது.

இதற்கு காரணம் பெங்களூரு அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இளம் வீரர் ஹர்ஷல் பட்டேல் தான் ஆகும்.

கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மிகுந்த பாதுகாப்புடன் சென்னையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. மும்பை அணி முதலில் ஆக்ரோஷமாக ஆடிய போதும் இறுதியில் திணறியது.

இதற்கு காரணம் ஆர்சிபி அணியின் புதுமிக வீரர் ஹர்ஷத் பட்டேல் தான். புது வீரர் என சாதாரணமாக மும்பை பேட்ஸ்மேன்கள் முதலில் நினைத்த நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் மொத்தம் 5 விக்கெட்கள் எடுத்து மிரளவைத்தார். 

முதல் 2 ஓவரில் 2 விக்கெட் எடுத்த ஹர்ஷல் பட்டேல், கடைசி ஓவரில் 3 விக்கெட் எடுத்தார். இவரின் வேகத்தில் மும்பையின் அதிரடி வீரர்கள் இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்ணால் பாண்டியா ஆகியோர் சரிந்தனர். 

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 5 விக்கெட்கள் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். 

ஆர்சிபி அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு வீரர் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். அதே போல ஐபிஎல் வரலாற்றில் தொடரின் முதல் போட்டியிலேயே ஒரு வீரர் 5 விக்கெட்கள் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சாதனைகளோடு நிற்காமல் மேலும் ஒரு சாதனை உள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் ஐபிஎல்-ல் ஒரே போட்டியில் 5 விக்கெட்களை எடுப்பது இது முதல் முறையாகும். 
மும்பை அணியின் ஸ்கோர் 190 – 200 வரை செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இவரின் அபார பந்துவீச்சு மும்பை அணியின் ஸ்கோரை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

Read More

Previous Post

ரூ 240 கோடிக்கு அதிபதியான 4 மாத குழந்தை… இந்தியாவின் டாப் இளம் வயது பணக்காரர் இவர்தான்!!

Next Post

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000… மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா?

Next Post
கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000… மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா?

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000... மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin