09
பொதுமக்களுக்கான ஞாயிற்றுக்கிழமையின் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் சாது பிரம்மவிஹரிதாஸ், “புதிய பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துக்கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர்களுக்கும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் நாங்கள் மிகவும் நன்றி. தங்கள் பயணத்தின் போது மிகவும் பொறுமையாகவும், புரிந்துணர்வுடனும் இருந்த பக்தர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த கோவில் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கமாகவும், நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் செயல்படும். அனைத்து பின்னணி மற்றும் நம்பிக்கைகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும்” என்று தெரிவித்தார்.