ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: அரையிறுதிக்கு முந்தைய ஒத்திகையாக அமைந்த இந்த போட்டியில் தென் ஆப்பரிக்கா பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது. இந்த தொடரில் ஆறுதல் வெற்றி கூட பெறாமல் மற்ற அணிகள் இங்கிலாந்தை ஓயிட் வாஷ் செய்துள்ளன.
Read More

