07

மூன்றாவது தான் முக்கியமானது. நாட்டில் அராஜகம், பிரச்சனைகள் தலைதூக்கினால் மக்கள் அவதிக்குள்ளாவார்கள். பின்லாந்தில் பொது சுகாதார அமைப்பு உள்ளது. இங்கு அதிகம் சம்பாதிப்பவர்களுக்கும், குறைவாக சம்பாதிப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. அனைவரும் சமமாக நடத்தப்படுவதால், ஏழ்மையும் இல்லை. ஊழல் குறைவாகவே உள்ளதால் மக்கள் சுதந்ததிரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்.