ஆனால், செல்லும் வழியில், கிரிக்கெட் வீரர் யூசுப் பதானின் மாமனார், காலித் கான், மைத்துனர் உமர்ஷத் கான், மற்றும் ஷோயப் கான் ஆகியோர் காரை வழிமறித்துள்ளனர். கையில் பேஸ்பால் மட்டை, மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் நின்ற அவர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர்ந்து அவர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்தனர்.

