• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

WWE-யில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
WWE-யில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகின் மிகப்பெரிய ரெஸ்லிங் நிறுவனமான WWE, தனது வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதில் பெயர் பெற்றது. அந்த வகையில், WWE-யில் அதிக சம்பளம் பெறும் வீரர் யார் என்று தெரியுமா?

1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த WWE-யில் தற்போது 250 மல்யுத்த வீரர்களுக்கு மேல் உள்ளார்கள். தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை இந்த WWE உலக அளவில் பல கோடி ரசிகர்களை சம்பாதித்துள்ளது. இதன் அனைத்து வியாபாரங்களும், தனி மனிதர்களை மட்டுமே நம்பி உள்ளதால் அவர்களுக்கு சம்பளமும் அதிகமாக வழங்கப்படுகிறது.

விளம்பரம்

அப்படி WWE-யில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில், முதலிடத்தில் இருப்பது பிராக் லெஸ்னர். 2012 ஆம் ஆண்டு அவர் WWE-க்கு திரும்பிய பிறகு, பிராக் லெஸ்னருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள்.

இதையும் படிக்க:
இந்தியாவில் அதிகம் மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் எது தெரியுமா? – தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி WWEயில் பிராக் லெஸ்னர் ஒரு வருடத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என தகவல் வெளியானது. WWE மட்டும் அவருக்கு வருடத்திற்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 12 மில்லியன் டாலர்கள் சம்பளம் கொடுக்கப்பட்டது. WWE தவிர, பிராண்ட் அம்பாசிடர்ஷிப் மற்றும் பிற தொழில்கள் என பிராக் லெஸ்னர் கோடிகளில் வருமானம் பெறுகிறார்.

விளம்பரம்
உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.!


உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.!

பிராக் லெஸ்னர் சிறுவயதிலிருந்தே ஒரு விளையாட்டு வீரராக இருந்துள்ளார். பள்ளி காலத்தில் அவர் கால்பந்து ஆடுவதென்றால் பிடிக்குமாம். பிறகு அவர் மல்யுத்தத்தை தேர்வு செய்து WWE-யில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ரோமன் ரெயின்ஸ் 42 கோடி (5 மில்லியன் டாலர்) சம்பளம் பெற்று இரண்டாவது இடத்திலும், ரேண்டி ஆர்டன் 37 கோடி (4.5 மில்லியன் டாலர்) சம்பளம் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

.

Read More

Previous Post

சீனியரை விமர்சித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி: யார் இந்த ‘கலெக்டர் ப்ரோ’? | Collector Bro suspended: What led to action against popular Kerala IAS officer

Next Post

காய்கறி விவசாயத்தை மேம்படுத்த இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு @ திண்டுக்கல் | Seminar on modern technology in Israel to improve vegetable farming

Next Post
காய்கறி விவசாயத்தை மேம்படுத்த இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு @ திண்டுக்கல் | Seminar on modern technology in Israel to improve vegetable farming

காய்கறி விவசாயத்தை மேம்படுத்த இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு @ திண்டுக்கல் | Seminar on modern technology in Israel to improve vegetable farming

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin