மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 20வது மற்றும் கடைசி லீக் போட்டி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் – குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி ப்ளே ஆஃப்புக்கு தகுதி பெற்ற நிலையில், குஜராத் தொடரை விட்டு வெளியேறிய நிலையில் சம்பிரதாய போட்டியாக இந்த ஆட்டம் நடைபெற்றது.