தற்போது 3வது சீசன் பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை நடைபெறவுள்ளது. வதோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன.

