• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cupt T20 : பயிற்சி ஆட்டத்தில் அமீரக அணியை எளிதாக வென்றது நேபாளம் | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cupt T20 : பயிற்சி ஆட்டத்தில் அமீரக அணியை எளிதாக வென்றது நேபாளம் | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 03, 2026 10:17 PM IST

பின்னர் இணைந்த தீபேந்திர சிங் மற்றும் ஆரிப் ஷேக் ஆகியோர் அரைச்சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

News18
News18

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஐக்கிய அமீரக அணியை நேபாளம் எளிதாக வென்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ஆம் தேதி இந்தியா, இலங்கை நாடுகளில் தொடங்க உள்ளது. இதனையொட்டி இதில் இடம் பெற்றுள்ள 20 அணிகள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கை தொடங்கியது.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஹர்ஷித் கவுசிக் 35 ரன்களும், சொயப் கான் 38 ரன்களும் எடுத்தனர் . இதன்பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி நேபாள அணியினர் களம் இறங்கினர்.

தொடக்க வீரர்கள் குஷால் பர்டேல் மற்றும் ஆசிப் ஷேக் தலா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ரோஹித் பாடேல் 16 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் இணைந்த தீபேந்திர சிங் மற்றும் ஆரிப் ஷேக் ஆகியோர் அரைச்சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். தீபேந்திர சிங் 31 பந்துகளில் 50 ரன்களும், ஆரிப் ஷேக் 37 பந்துகளில் 61 ரன்களும் எடுத்தனர்.

First Published :

Feb 03, 2026 10:17 PM IST

Read More

Previous Post

ஏர் இந்தியா எரிபொருள் சுவிட்ச் பிரச்னை: இயந்திர கோளாறு காரணம் இல்லை.. விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்.. ரஷ்யாவின் ரியாக்சன் என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)

Next Post
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்.. ரஷ்யாவின் ரியாக்சன் என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்.. ரஷ்யாவின் ரியாக்சன் என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin