• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : ஹெட்மேயர் அதிரடி அரைச்சதம்… ஸ்காட்லாந்தை எளிதாக வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 7, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : ஹெட்மேயர் அதிரடி அரைச்சதம்… ஸ்காட்லாந்தை எளிதாக வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 07, 2026 7:29 PM IST

முன்பு நடைபெற்ற போட்டியில் அனுபவம் இல்லாத நெதர்லாந்து அணியை பாகிஸ்தான் போராடி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

News18
News18

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 2 ஆவது ஆட்டமாக இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மேட்ச்சில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

தொடக்க வீரர்கள் பிரான்டன் கிங் 35 ரன்களும், கேப்டன் ஹோப் 19 ரன்களும் எடுத்தனர். 3 ஆவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ஷிம்ரோன் ஹெட்மேயர் 36 பந்துகளில் 6 சிக்சர் 2 பவுண்ரியுடன் 64 ரன்கள் குவித்தார்.

ரோமன் பவெல் 24 ரன்களும், ரூதர் போர்டு 26 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 182 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி 19 ரன்னும், பிரான்டன் மெக்கல்லன் 14 ரன்களும் எடுத்தனர்.

கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 24 பந்துகளில் 42 ரன்களும், டாம் ப்ரூஸ் 28 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தபோது அணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை ஸ்காட்லாந்து வீரர்கள் மத்தியில் ஏற்பட்டது. இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

Read More

Previous Post

மிலன்-கோர்டினா 2026…! முதல் தங்கத்தை தட்டிச் சென்றது சுவிட்சர்லாந்து!

Next Post

ஜம்ரி வினோத் உள்ளிட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் கைது | Makkal Osai

Next Post
ஜம்ரி வினோத் உள்ளிட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் கைது | Makkal Osai

ஜம்ரி வினோத் உள்ளிட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin