• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : பேட்ஸ்மேன்கள் அபார ஆட்டம்.. இந்தியாவுக்கு எதிரான மேட்ச்சில் வெஸ்ட் இண்டீஸ் 195 ரன்கள் குவிப்பு | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : பேட்ஸ்மேன்கள் அபார ஆட்டம்.. இந்தியாவுக்கு எதிரான மேட்ச்சில் வெஸ்ட் இண்டீஸ் 195 ரன்கள் குவிப்பு | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 01, 2026 8:59 PM IST

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

குரூப் 1 பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறதி சுற்றை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அடுத்து அரையிறுதிக்கு செல்லும் அணியை தீர்மானிக்கும் போட்டியாக இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்கிற நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் ராஸ்டன் சேஸ் களம் இறங்கினர். மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹோப் 33 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஷிம்ரோன் ஹெட்மேயர் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து 14 ரன்களில் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் ரதர்போர்டு வெளியேறினார்.

பின்னர் இணைந்த ரோமன் பவல் – ஜேசன் ஹோல்டர் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. பவெல் 34 ரன்களும், ஹோல்டர் 37 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் குவித்தது.

Read More

Previous Post

இந்தியா – மத்திய கிழக்கு நாடுகள் இடையே 444 விமான சேவைகள் ரத்து.. விமான போக்குவரத்துத் துறை அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

துப்பாக்கி ரவையுடன் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இளைஞன் கைது  – Sri Lanka Tamil News

Next Post
துப்பாக்கி ரவையுடன் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இளைஞன் கைது  – Sri Lanka Tamil News

துப்பாக்கி ரவையுடன் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இளைஞன் கைது  - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin