• Login
Wednesday, February 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : பலவீனமான நமீபியாவை வெளுத்தெடுத்த பாகிஸ்தான்.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : பலவீனமான நமீபியாவை வெளுத்தெடுத்த பாகிஸ்தான்.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 18, 2026 6:35 PM IST

ஏ பிரிவில் அமெரிக்கா அணி இந்தத் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

News18
News18

பலவீனமான நமீபியை அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையின் முக்கியமான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் நமீபியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் சதம் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். கேப்டன் சல்மான் ஆகா மற்றும் ஷதாப் கான் ஆகியோரின் அதிரடி பங்களிப்பால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் என்ற இமாலய இலக்கை நமீபியாவுக்கு நிர்ணயித்தது.

சல்மான் அகா38 ரன்களும், சதாப் கான் 36 ரன்களும் எடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய நமீபியா அணி, பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

குறிப்பாக உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நமீபியாவின் பேட்டிங் வரிசையைச் சரித்தனர்.

இதனால் அந்த அணி 17.3 ஓவர்களிலேயே 97 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நமிபியா அணியில் அதிகபட்சமாக லோரன் ஸ்டீன்காம்ப் 23 ரன்களும், அலெக்சாண்டர் வோல்ஸ்செங்க் 20 ரன்களும் எடுத்தனர்.

Read More

Previous Post

பெண்கள் கூட்டத்தில் புர்கா அணிந்து சென்ற இளைஞர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. பகீர் சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஜோகூர் – சிங்கப்பூர் RTS பயணக் கட்டணம்: ஒரு வழிப் பயணத்திற்கு RM21.70 வரை வசூலிக்கப்பட வாய்ப்பு! | Makkal Osai

Next Post
ஜோகூர் – சிங்கப்பூர் RTS பயணக் கட்டணம்: ஒரு வழிப் பயணத்திற்கு RM21.70 வரை வசூலிக்கப்பட வாய்ப்பு! | Makkal Osai

ஜோகூர் - சிங்கப்பூர் RTS பயணக் கட்டணம்: ஒரு வழிப் பயணத்திற்கு RM21.70 வரை வசூலிக்கப்பட வாய்ப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin