• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : பந்தை வீசுகிறாரா? எறிகிறாரா? பாகிஸ்தான் பவுலர் மீது விசாரணை நடத்த ஐசிசி உத்தரவு | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : பந்தை வீசுகிறாரா? எறிகிறாரா? பாகிஸ்தான் பவுலர் மீது விசாரணை நடத்த ஐசிசி உத்தரவு | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 11, 2026 5:57 PM IST

உஸ்மான் தாரீக்கின் பந்துவீச்சு ஆக்ஷன் நவீன கருவிகளின் உதவியுடன் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும்

உஸ்மான் தாரிக்
உஸ்மான் தாரிக்

சர்ச்சைக்குரிய வகையில் பந்து வீசும் பாகிஸ்தான் அணியின் பவுலர் உஸ்மான் தாரிக் மீது விசாரணை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அவரது பந்து வீச்சு குறித்து பல அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்சேபம் தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை ஐசிசி மேற்கொண்டுள்ளது.

கொழும்புவில் நடந்த அமெரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் பவுலர் உஸ்மான் தாரீக்கின் பந்துவீச்சு சைகை  சர்ச்சையை கிளப்பியது.

பந்தை எரிவது போல் உஸ்மான் தாரீக்கின் சைகை இருப்பதாக புகார் எழுந்த நிலையில், அது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் போட்டி  நடுவர் முறையிட்டார். அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியத் தொடரிலும் தாரிக்கின் பந்துவீச்சு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

இது தொடர்பாக மீம்ஸ்களும் எழுப்பப்பட்டன. இந்நிலையில், சர்சை பந்துவீச்சு சைகை விவகாரத்தில் வியாழக்கிழமை பரிசோதனைக்கு ஆஜராகுமாறு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இதில் உஸ்மான் தாரீக்கின் பந்துவீச்சு ஆக்ஷன் நவீன கருவிகளின் உதவியுடன் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும், மேலும் உஸ்மான் தாரீக் அணியும் இரு முழங்கை பேண்டுகளையும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளை நிறைவு செய்தால் மட்டுமே வரும் 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் உஸ்மான் தாரீக் விளையாட அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் முத்தையா முரளிதரன், ஷோயப் அக்தர் உள்ளிட்டோரின் பந்துவீச்சுகளும் சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

Tamilmirror Online || தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

Next Post

Gold Rate Today | தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்… தற்போதைய நிலவரம் என்ன…? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Rate Today | தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்… தற்போதைய நிலவரம் என்ன…? | வணிகம் போட்டோகேலரி

Gold Rate Today | தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்... தற்போதைய நிலவரம் என்ன...? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin