• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : நேபாளம் அணி அதிரடி பேட்டிங்.. ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 17, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : நேபாளம் அணி அதிரடி பேட்டிங்.. ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 17, 2026 11:30 PM IST

திபேந்திர சிங் ஐரி வெறும் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

News18
News18

டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து மற்றும் நேபாள அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், நேபாள அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடரில் 33 ஆவது லீக் ஆட்டமாக சி பிரிவில் மும்பை வான்கிடே மைதானத்தில் இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி 27 ரன்களும் மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் 71 ரன்களும் எடுத்ததுடன் இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தது. பிராண்டன் மெக்முல்லன் 25 ரன்கள் எடுத்து பங்களித்தார். நேபாள அணி தரப்பில் சோம்பால் காமி சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், நந்தன் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணிக்கு தொடக்க வீரர்கள் குஷால் புர்டெல் 43 ரன்களும் மற்றும் ஆசிப் ஷேக் 33 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். கேப்டன் ரோகித் பவுடல் 16 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பின் இணைந்த திபேந்திர சிங் ஐரி மற்றும் குல்சன் ஜா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

First Published :

Feb 17, 2026 11:30 PM IST

Read More

Previous Post

‘ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை..’ மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

26,000க்கும் மேற்பட்ட 6 வயதுடையவர்கள் 1 ஆம் ஆண்டு தொடக்கக் கல்விக்கு விண்ணப்பம் | Makkal Osai

Next Post
26,000க்கும் மேற்பட்ட 6 வயதுடையவர்கள் 1 ஆம் ஆண்டு தொடக்கக் கல்விக்கு விண்ணப்பம் | Makkal Osai

26,000க்கும் மேற்பட்ட 6 வயதுடையவர்கள் 1 ஆம் ஆண்டு தொடக்கக் கல்விக்கு விண்ணப்பம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin