• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : நாக் அவுட் மேட்ச்சில் ஓமன் அணி துவம்சம் செய்த அயர்லாந்து… 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : நாக் அவுட் மேட்ச்சில் ஓமன் அணி துவம்சம் செய்த அயர்லாந்து… 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 14, 2026 7:43 PM IST

3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள ஓமன் போட்டித் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற வாழ்வா சாவா ஆட்டத்தில் ஓமன் அணியை  அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி தொடரை விட்டு வெளியேற்றப்படும் நிலையில், ஓமனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அயர்லாந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இன்று அயர்லாநது மற்றும் ஓமன் அணிகள் மோதிய போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே அணி வென்றதால் போட்டி கடினமாக மாறியுள்ளது.

டாஸ் வென்ற ஓமன் அணி பவுலிங்கை தேர்வு செய்ய, அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் ஓமன் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தனர்.

குறிப்பாக கேப்டனும், விக்கெட் கீப்பருமான லோர்கன் டக்கர் 51 பந்துகளில் 4 சிக்சர் 10 பவுண்டரியுடன் 94 ரன்கள் குவித்தார். கேரத் டிலானி 30 பந்துகளில் 56 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி 235 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஓமன் அணி பேட்டிங்கை தொடங்கியது. இமாலய இலக்காக இருந்தாலும் அந்த அணியின் தொடக்க வீர் ஆமிர் கலீம் 29 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

ஹம்மத் மிர்சா 46 ரன்கள் சேர்த்தார். மற்ற வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஓமன் அணியால் 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Read More

Previous Post

இன்று பலத்த மழை

Next Post

இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000ஐத் தாண்டியுள்ளது – Sri Lanka Tamil News

Next Post
இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000ஐத் தாண்டியுள்ளது – Sri Lanka Tamil News

இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000ஐத் தாண்டியுள்ளது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin