• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : ஜிம்பாப்வேயை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ்.. இந்திய அணிக்கு அடுத்த சிக்கல் | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 23, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
World Cup T20 : ஜிம்பாப்வேயை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ்.. இந்திய அணிக்கு அடுத்த சிக்கல் | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 23, 2026 11:22 PM IST

தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசின் நெட் ரன் ரேட் முறையே +3.800 மற்றும் +5.350 ஆக உள்ள நிலையில் இந்திய அணியின் நெட் ரன் ரேட் -3.800 என குறைவாக உள்ளது

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 மேட்ச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணிக்கு அதிக நெட் ரன் ரேட் கிடைத்திருப்பதால் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறுவதில் அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

20 அணிகள் மோதிய உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றிலிருந்து 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. அதன் அடிப்படையில் சூப்பர் 8 குரூப் 1 இல் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன.

குரூப் 2ல் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஸ்ரீலங்கா அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் குரூப் 1 இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டி இன்று மும்பை வான்கிடேவில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெட்மேயர் 85 ரன்களும், ரோமன் பவெல் 59 ரன்களும் எடுத்தனர். ரூதர்போர்டு 31 ரன்களும, ரொமரியோ ஷெப்பர் 21 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடத் தொடங்கியது. வெஸ்ட் இண்டீசின் வலுவான பந்துவீச்சுக்கு முன்னால் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க திணறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.

அந்த அணியின் பிராட் எவன்ஸ் 43 ரன்களும், டியோன் மையர்ஸ் 28 ரன்களும், சிக்கந்தர் ராசா 27 ரன்களும் எடுத்தனர். 17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த அபார வெற்றியின் மூலம் குரூப் 1 இல் தற்போது வெஸ்ட் இண்டீஸ் முதலிடத்திற்கு சென்றுள்ளது. 2 ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவும் 3 ஆம் இடத்தில் இந்திய அணியும் உள்ளன.

இதையும் படிங்க: World Cup T20 : உலகக்கோப்பை டி20 தொடர்களில் இந்தியாவின் 5 குறைவான ஸ்கோர்கள்..

தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசின் நெட் ரன் ரேட் முறையே +3.800 மற்றும் +5.350 ஆக உள்ள நிலையில் இந்திய அணியின் நெட் ரன் ரேட் -3.800 என குறைவாக உள்ளது. இதனால் அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அதிக நெட் ரன்ரேட் பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

First Published :

Feb 23, 2026 11:22 PM IST

Read More

Previous Post

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம் : காவல்துறை அதிகாரி எடுத்த முடிவு

Next Post

HRD Corpஇன்5 புதிய வாரிய உறுப்பினர்களில் மைடின் நிர்வாக இயக்குநரும் ஒருவராவார் | Makkal Osai

Next Post
HRD Corpஇன்5 புதிய வாரிய உறுப்பினர்களில் மைடின் நிர்வாக இயக்குநரும் ஒருவராவார் | Makkal Osai

HRD Corpஇன்5 புதிய வாரிய உறுப்பினர்களில் மைடின் நிர்வாக இயக்குநரும் ஒருவராவார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin