• Login
Monday, February 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : ஜிம்பாப்வேயை தொடர்ந்து இலங்கையிடம் அடி வாங்கிய ஆஸ்திரேலியா.. 8 விக். வித்தியாசத்தில் தோல்வி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 16, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : ஜிம்பாப்வேயை தொடர்ந்து இலங்கையிடம் அடி வாங்கிய ஆஸ்திரேலியா.. 8 விக். வித்தியாசத்தில் தோல்வி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 16, 2026 11:00 PM IST

ஆஸ்திரேலிய அணியிடம் வலுவான பவுலர்கள் இருந்தபோதிலும், இலங்கை அணியின் பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் இணை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

News18
News18

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்து ஆஸ்திரேலியா அணி அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்துள்ளது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்று இலங்கையின் பல்லெகெலே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பி பிரிவில் ஆஸ்திரேலியாவும், இலங்கை  அணியும் மோதின. இந்த மேட்ச்சில் டாஸ்  வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க  வீர்கள் மிட்செல் மார்ஷ் 54 ரன்களும், டிராவிஸ் ஹெட் 56 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்தவர்களில் ஜோஷ் இங்லீஷ் 27 ரன்களும், மேக்ஸ்வெல் 22 ரன்களும் எடுத்தனர்.

மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி  181 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணியிடம் வலுவான பவுலர்கள் இருந்தபோதிலும், இலங்கை அணியின் பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் இணை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

மெண்டிஸ் 51 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசாங்கா 5 சிக்சர் 10 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 100 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். பவன் ரத்னாயகே 28 ரன்கள் சேர்க்க 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 184 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

First Published :

Feb 16, 2026 11:00 PM IST

Read More

Previous Post

நாமலின் வழக்கு ஒத்திவைப்பு

Next Post

சீன புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட மாமன்னர் தம்பதி | Makkal Osai

Next Post
சீன புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட மாமன்னர் தம்பதி | Makkal Osai

சீன புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட மாமன்னர் தம்பதி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin