• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : இங்கிலாந்தை தடுமாற வைத்த ஸ்காட்லாந்து.. 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : இங்கிலாந்தை தடுமாற வைத்த ஸ்காட்லாந்து.. 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 14, 2026 7:01 PM IST

அரைச்சதம் கடந்த டாம் பேன்டன் 63 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். சாம் கரன் 28 ரன்கள் சேர்த்தார்.

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி போராடி தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று  இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 3 மணியளவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள்  மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ரிச்சி  பேரிங்டன்  49 ரன்களும், மைக்கேல் ஜோன்ஸ் 33 ரன்களும், டாம் ப்ரூஸ் 24 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், லியாம் டாவ்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஸ்காட்லாந்து பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தார்கள்.

தொடக்க வீரர்கள்  பிலிப் சால்ட் 2 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்ததால் அணி தடுமாறத் தொடங்கியது. அடுத்து இணைந்த ஜேக்கப் பெத்தேல், டாம் பேன்டன் இணை விக்கெட்டை காப்பாற்றி பொறுப்புடன் விளையாடியது.

பெத்தேல் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹேரி ப்ரூக் 4 ரன்னில் வெளியேறினார். பின்னர் இணைந்த பேன்டன் – சாம் கரன் இணை அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது.

Read More

Previous Post

சர்வதேச மத்தியஸ்தத்துடன் சமூக ஒப்பந்தம்: திருகோணமலைப் பிரகடனம் வெளியீடு

Next Post

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி | Makkal Osai

Next Post
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி | Makkal Osai

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin