• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது ஆப்கானிஸ்தான்.. கனடாவுக்கு எதிரான மேட்ச்சில் அபார வெற்றி.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 19, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது ஆப்கானிஸ்தான்.. கனடாவுக்கு எதிரான மேட்ச்சில் அபார வெற்றி.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 19, 2026 11:33 PM IST

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆப்கன் அணி 200 ரன்கள் குவித்தது.

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கனடா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தொடரில் 39 ஆவது லீக் போட்டியாக கனடா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மேட்ச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். செதிகுல்லா அதல் 44 ரன்களும், அஸ்மதுல்லா ஒமர்சாய் 13 ரன்களும் எடுத்தனர். இப்ராகிம் சத்ரான் 56 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 95 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட்டுகளை இழந்த ஆப்கன் அணி 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி கனடா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

ஆப்கன் அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் கனடா அணி ரன்கள் சேர்க்க திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்ஷ் தாக்கர் 30 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர்கள் யுவராஜ் சாம்ரா 17 ரன்களும், கேப்டன் தில்ப்ரீத் பாஜ்வா 13 ரன்களும் எடுத்தனர்.

First Published :

Feb 19, 2026 11:33 PM IST

Read More

Previous Post

மனைவியை எலும்பு உடையாதவரை தாக்கினால் குற்றமில்லை : ஆப்கானில் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கடும் சட்டம்

Next Post

இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு: 21 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் | Makkal Osai

Next Post
இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு: 21 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் | Makkal Osai

இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு: 21 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin