Weather Update: இன்று முதல் (10.06.2024) முதல் வரும் 14.06.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)