Weather Update: தமிழகத்தில் கோடை மழை நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே பல இடங்களில் வெயில் சதமடிக்க தொடங்கியது. இந்நிலையில் நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில் ஒரு சில பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

