Weather Update: அதிகரிக்கும் வெப்பம்! ஏற்படபோகும் அசௌகரியம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!-weather update march 29 chennai zonal meteorological center weather reports in tamil nadu
”Weather Update: இன்று காலை 8.30 மணி உடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 4 செமீ, காயல்பட்டினத்தில் 3 செமீ, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் தலா ஒரு செமீ மழை பதிவாகி உள்ளது.”