• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Warren Buffett : ` தோல்வியுற்ற திருமண வாழ்க்கையைப் போன்றதொரு வலி…’ – வாரன் பஃபெட் | Warren Buffett openly share that he has made mistakes

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Warren Buffett : ` தோல்வியுற்ற திருமண வாழ்க்கையைப் போன்றதொரு வலி…’ – வாரன் பஃபெட் | Warren Buffett openly share that he has made mistakes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், “பெர்க்ஷயர் ஹாத்வே” என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான வாரன் பஃபெட் தன் வருடாந்திரப் பங்குதாரர் அறிக்கையில் பல செய்திகளை வலியுறுத்தியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒரு விஷயத்தில் தவறுகள் நடப்பது பிரச்னையல்ல. அதை சரிசெய்யாமல் இருப்பதுதான் தவறு. பெர்க்ஷயர் நிறுவனத்தில் என்னால் பல தவறுகள் நடந்திருக்கிறது. அதனால் பல சிக்கல்களை எதிர்க்கொண்டிருக்கிறேன். சில வணிகங்களின் எதிர்கால வாய்ப்புகளை தவறாக மதிப்பிட்டது, மூலதன ஒதுக்கீடு தவறாகிவிட்டது, மேலாளர்களை பணியமர்த்தும்போது, அவர்களின் திறன், நேர்மையை மதிப்பிடுவதில் பிழைகளை செய்தது எனத் தொடர்ந்து பலமுறை தவறுகள் நடந்திருக்கிறது.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

விசுவாசமானவர்கள், நம்பிக்கையானவர்கள் என நம்பியவர்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், நிதி இழப்புக்கு அப்பால் காயப்படுத்தக்கூடியவை. அதாவது தோல்வியுற்ற திருமண வாழ்க்கையைப் போன்ற ஒரு வலி. எனவே, தவறுகளைச் செய்வதை ஒரு தடையாகக் கருதக் கூடாது. தவறுகளால் ஏற்படும் சிக்கல்களையும் தவிர்க்க முடியாது. ஆனால், எவ்வளவு சங்கடமானதாக இருந்தாலும் அவற்றுக்கு தகுந்த நடவடிக்கை தேவை. நான் பெரிய பொது நிறுவனங்களின் இயக்குநராக இருந்திருக்கிறேன். அங்கு நடக்கும் கூட்டங்கள், ஆய்வாளர்கள் சந்திப்புகளில் “தவறு’ என்ற வார்த்தை தடைசெய்யப்பட்ட வார்த்தைகளாக இருந்தன.

Read More

Previous Post

New Land Registration Rules | நிலம், வீட்டை பதிவு செய்கிறீர்களா? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்வது அவசியம்!

Next Post

மகளிர் தினம்: பெண் சாதனையாளர்களுக்கு பிரதமர் மோடியின் சூப்பர் அறிவிப்பு | Makkal Osai

Next Post
மகளிர் தினம்: பெண் சாதனையாளர்களுக்கு பிரதமர் மோடியின் சூப்பர் அறிவிப்பு | Makkal Osai

மகளிர் தினம்: பெண் சாதனையாளர்களுக்கு பிரதமர் மோடியின் சூப்பர் அறிவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin